உங்களுக்கு அடிக்கடி நோய் வருகிறதா? சமையலறை ஸ்க்ரப்பரை உடனே மாற்ற வேண்டிய 10 அறிகுறிகள் இதோ!

நான்சி மலர்

Dishwasher scrubber

1. துர்நாற்றம் வீசுவது: கழுவிய பிறகும் ஸ்க்ரப்பரில் இருந்து துர்நாற்றம் அல்லது பூஞ்சை வாசனை வந்தால் பாக்டீரியாக்கள் அதிகம் பெருகிவிட்டன என்று அர்த்தம்.

Dishwasher scrubber | Gemini image

2. நிறம் மாறுவது: ஸ்க்ரப்பரின் இயல்பான நிறம் மங்கி, கறைகள் படிந்து அல்லது கருப்பாக மாறத் தொடங்குவது.

Dishwasher scrubber | Gemini image

3. வடிவம் மாறுவது: தேய்ந்துபோய் அதன் தடிமன் குறைவது, சுருங்குவது அல்லது வளைந்து நெளிந்து போவது.

Dishwasher scrubber | Gemini image

4. பிய்ந்து போவது: ஸ்க்ரப்பரின் விளிம்புகள் அல்லது மேற்பரப்பு பிஞ்சு, நார் நாராக வரத் தொடங்குவது.

Dishwasher scrubber | Gemini image

5. வழுவழுப்புத் தன்மை: தண்ணீரால் நன்றாகக் கழுவிய பிறகும் தொட்டுப் பார்க்கும்போது பிசுபிசுப்பாக அல்லது வழுவழுப்பாக இருப்பது.

Dishwasher scrubber | Gemini image

6. நுரை வராமல் போவது: பாத்திரம் கழுவும் சோப் அல்லது திரவத்தை ஊற்றினாலும் முன்போல நுரை வராமல் இருப்பது.

Dishwasher scrubber | Gemini image

7. பூஞ்சை காளான்கள்: ஸ்க்ரப்பரின் இடுக்குகளில் சிறிய கருப்பு அல்லது பச்சை நிறப் புள்ளிகள் (பூஞ்சை) தென்படுவது.

Dishwasher scrubber | Gemini image

8. எண்ணெய் பிசுக்கு தங்குவது: எண்ணெய் பாத்திரங்களைக் கழுவிய பின், அந்த பிசுபிசுப்பு ஸ்க்ரப்பரை விட்டு முற்றிலுமாக நீங்காமல் இருப்பது.

Dishwasher scrubber | Gemini image

9. கடினத்தன்மை குறைவது: பாத்திரங்களில் உள்ள கறைகளைச் சுரண்டி எடுக்கும் அளவுக்கு அதன் கரடுமுரடான தன்மை (Scrubbing surface) இல்லாமல் மெதுவாகிவிடுவது.

Dishwasher scrubber | Gemini image

10. காலாவதி நேரம்: ஸ்க்ரப்பரை வாங்கி 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றாலே அதை மாற்றுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Dishwasher scrubber | Gemini image
Everyday Life Hacks | ChatGPT Image
90% பேருக்குத் தெரியாத 10 அசத்தலான வாழ்க்கை ரகசியங்கள்!