பெண்களுக்கு ஏற்ற சூப்பர் ஹிட் பிசினஸ்! பணம் சம்பாதிக்க 'மாஸ்' வழி!"

நான்சி மலர்

Home based business for women:

1. பிறந்தநாள் மற்றும் விசேஷங்களுக்கு கேக், குக்கீஸ் மற்றும் கஸ்டம் பேஸ்ட்ரிகளைச் செய்து விற்பனை செய்யலாம்.

Home based business for women | Gemini image

2. ரெசின் கலை (Resin Art), டெரகோட்டா ஆபரணங்கள், மற்றும் ஜூட் பைகள் தயாரித்து விற்கலாம்.

Home based business for women | Gemini image

3. புடவைகள், ஆடைகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை மொத்தமாக வாங்கி வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம் மூலம் மறுவிற்பனை செய்யலாம்.

Home based business for women | Gemini image

4. கிராபிக் டிசைனிங், வீடியோ எடிட்டிங், கன்டென்ட் ரைட்டிங் போன்ற பணிகளை ஆன்லைனில் பெறலாம்.

Home based business for women | Gemini image

5. சமையல், தையல், அல்லது டிப்ஸ் சார்ந்த வீடியோக்களைப் பதிவேற்றி வருமானம் ஈட்டலாம்.

Home based business for women | Gemini image

6. வேலைக்குச் செல்வோர் மற்றும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான வீட்டின் சுவையில் டிபன் / மதிய உணவு சப்ளை செய்யலாம்.

Home based business for women | Gemini image

7. பிளவுஸ் டிசைனிங், ஆரி ஒர்க் மற்றும் ஆடைகளைத் தைத்துத் தரும் சேவை.

Home based business for women | Gemini image

8. மூலிகை சோப்புகள், ஹேர் ஆயில், மற்றும் முகப் பொடிகளைத் தயாரித்து விநியோகிக்கலாம்8.

Home based business for women | Gemini image

9. பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடங்களை வீட்டிலிருந்தோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ கற்பிக்கலாம்.

Home based business for women | Gemini image

10. வாசனையுள்ள மெழுகுவர்த்திகள் (Scented Candles) மற்றும் அகர்பத்திகளைத் தயாரித்து பரிசளிப்புப் பொருட்களாக விற்கலாம்.

Home based business for women | Gemini image
Coconut tree benefits | Gemini image
இயற்கை கொடுத்த 'Super Tree'! – தென்னை மரத்தின் உறுப்புகள் தரும் வியக்கவைக்கும் பயன்கள்!