Abraham Lincoln quotes: ஆபிரகாம் லிங்கன் கூறிய 15 பொன்மொழிகள்..!

வாசுதேவன்

உங்கள் காலடியை சரியான இடத்தில் வைத்து உறுதியாக நிற்கவும்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

நான் மெதுவாக நடப்பவன். ஆனால் பின்னோக்கி நடக்க மாட்டேன்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

சிறந்த எதிர் காலத்தை பற்றி கணிப்பதைவிட  உருவாக்குவதே மேல்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

வாழ்க்கை மிகவும் கடினமானது, எனவே அது மிக அழகானது.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும்  அவரவர் பொறுப்பு ஆகும்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

நம்மால் சரித்திரத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

இன்று முடிக்க வேண்டிய வேலையை மறு தினத்திற்கு தள்ளிப் போட வேண்டாம்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

ஒவ்வொருவரும் பாராட்டுத்தல்களை  விரும்புகிறார்கள்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

நான் தயார் செய்துக் கொள்கிறேன். எனக்கான நேரம் வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

நான் கற்றுக் கொண்டவை எல்லாம் புத்தகங்களைப் படித்துதான்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

என்னுடைய இலக்கிலிருந்து எதுவும் திசை திருப்ப முடியாது.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

ஒரு மரத்தை வெட்டி சாய்க்க ஆறு மணி நேரம் கொடுத்தால், நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்வேன் கோடாலியை கூர் செய்ய.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

அர்ப்பணிப்பு என்பது வாக்குறுதியை உண்மையாக்க உதவுகின்றது.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், சாதிக்க வேண்டும் என்ற கனவை தவிர.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

நிம்மதி வேண்டும் என்றால் பிரபலமடைவதை தவிர்க்கவும்.

Abraham Lincoln | Imge Credit: Pinterest

முயற்சி செய்யாதவர்களுக்கு வெற்றி கிட்டாது.

Abraham Lincoln | Imge Credit: Pinterest
George bernard Shaw | Imge Credit: Pinterest
George Bernard shaw Quotes: ஜார்ஜ் பெர்நாட்ஷா கூறிய முன்னேற்றத்திற்கான 15 பொன்மொழிகள்!