வாசிப்பின் பயன்கள் பற்றி அறிஞர்கள் சொன்ன பொன் மொழிகள்!

எஸ்.மாரிமுத்து

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று சொன்னவர் மகாத்மா காந்தி.

Book reading quotes | Imge credit: Pinterest

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மன பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.

Book reading quotes | Imge credit: Pinterest

ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்.

Book reading quotes | Imge credit: Pinterest

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை  -    ஆசுகார்வைல்டு .

Book reading quotes | Imge credit: Pinterest

ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான் வாசகன் அதை முடித்து வைக்கிறான் - சாமுவேல்  ஜான்சன்

Book reading quotes | Imge credit: Pinterest

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். - சேகுவாரா

Book reading quotes | Imge credit: Pinterest

போதும் என நொந்து புதிய வாழ்வை தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்க தொடங்குங்கள். - இங்கர்சால்.

Book reading quotes | Imge credit: Pinterest

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்கேளே. - லெனின்

Book reading quotes | Imge credit: Pinterest

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது தரும் முன்பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குகிறேன். - சார்லி சாப்ளின்.

Book reading quotes | Imge credit: Pinterest

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகைளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலேயே உள்ளன. - வால்ட் டிஸ்னி.

Book reading quotes | Imge credit: Pinterest

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். - நெல்சன் மண்டேலா.

Book reading quotes | Imge credit: Pinterest

மனிதனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகம். - ஆல்பர்ட் ஜன்சுடீன்.

Book reading quotes | Imge credit: Pinterest

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது - எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக்  கேட்டவர் டாக்டர் அம்பேத்கர்.

Book reading quotes | Imge credit: Pinterest

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் - ஆபிரகாம் லிங்கன்.

Book reading quotes | Imge credit: Pinterest

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள். அவனே எனது வழிகாட்டி - ஜலியஸ் சீசர்.

Book reading quotes | Imge credit: Pinterest
Mehndi designs | Img Credit: Fathima Mehandi Artist
ட்ரெண்டிங் மெஹந்தி டிசைன்!