Jackie Chan Quotes: ஜாக்கி சானின் 15 பொன்மொழிகள்!

பாரதி

குழந்தைகள் என்றால் கார்டூன் ஜாக்கி, பெரியவர்கள் என்றால் ஹாலிவுட் பட ஜாக்கி. ஆகமொத்தம் ஜாக்கி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அந்தவகையில் ஜாக்கி சான் கூறிய 15 பொன்மொழிகள் பற்றிப் பார்ப்போம்.

Jackie Chan | Imge Credit: Pinterest

அமைதியாக இருப்பது மற்றும் எதுவும் செய்யாமல் இருப்பது, இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

தற்காப்புக் கலைகள் மக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல, அது மக்களைப் பாதுகாப்பதற்கு. 

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள்.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையே போதுமானது.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

வாழ்க்கை உங்களை கீழே தள்ளிவிடும், ஆனால் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமா? இல்லையா? என்பதை உங்களால் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

'உன்னால் முடியாது' என்று பலர் கூறிய வார்த்தையே என்னை வெற்றிக்குத் தூண்டியது.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

வாழ்க்கையில் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம், நம்பிக்கை இருந்தால்.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

என்றும் இன்னொருவரைப் போல வாழ  விரும்பாதீர்கள். இன்னொருவர் இடத்தை அடைய விரும்பாதீர்கள். வாழ்வில் என்ன நடந்தாலும் உங்கள் தனித்துவத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள்.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

மிகப்பெரிய வெற்றி என்பது மிகப்பெரிய இலக்கிலிருந்து வருவது.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

சிறந்த சண்டை என்பது, நாம் சண்டையை நிராகரித்து அமைதியாக செல்வதே.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

நான் ஒரு சிலவற்றில் மட்டுமே சிறந்தவன். ஆனால், நிறைய விஷயத்தில் மோசமானவன்.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

நான் என்னெல்லாம் தவறு செய்கிறேனோ… அவற்றையெல்லாம் உடனே நான் சரி செய்ய முயற்சிப்பேன்.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

நீங்கள் யாரோ ஒருவருக்கு நல்லவனாக இருக்க காரணம் ஒன்றும் தேவையில்லை.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

ஒரு கதை முடிவடைந்தவுடன், மற்றொரு கதை தொடங்குகிறது.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest

வலி என்பது எப்போதும் வரக்கூடியதுதான். நாம் மருத்துவமனைக்கு செல்லாதவரை, அது ஒன்றுமே இல்லை.

Jackie Chan Quote | Imge Credit: Pinterest
Idli
கடலைப்பருப்பு இனிப்பு இட்லி + கார இட்லி