அதிர்ஷ்ட தேவதையை வீட்டிற்குள் அழைக்கும 10 ரகசிய பொருட்கள்!

நான்சி மலர்

1/10. வெள்ளெருக்கு வேர்- இதில் விநாயகர் அம்சம் இருப்பதால் வீட்டில் கண் திருஷ்டி, செய்வினை போன்ற பிரச்னை அண்டாது.

vellerukku | credit Deiveegam

2/10. கருப்பு குன்றிமணி - எதிரிகள் தொல்லை நீங்க பயன்படுத்தப்படுகிறது.

kundrimani | credit Amazon.in

3/10. வெண்கடுகு- சாம்பிராணி புகையுடன் இதை தூவினால் வீட்டில் உள்ள துர்சக்தி வெளியேறும்.

ven kadugu | credit Jothi herbals

4/10. வலம்புரி சங்கு - குபேர சம்பத்தை ஈர்க்கக்கூடியது. இதை பூஜையறையில் வைத்து வழிப்பட, செல்வம் பெருகும்.

valampuri sangu | credit Justdial

5/10. மஞ்சள் துணி பச்சை கற்பூரம் - பணப்பெட்டிக்குள் மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிந்து வைத்தால் பணம் தடையில்லாமல் வரும்.

pachai karpooram | credit IndiaMART

6/10. வசம்பு இதை நம்முடன் வைத்திருந்தால் பேச்சில் வசீகரம் உண்டாகும்

vasambu | credit prodigal herbs and organic

7/10. கோரோசனை - இதை திலகமாக இட்டுக் கொண்டால் மற்றவர்களை ஈர்க்கும் வசியதன்மை உண்டாகும்.[

korosanai | credit true lyf essentials

8/10. தாழம்பூ குங்குமம் - அம்பிகையின் அம்சமான இதை நெற்றியில் இட்டு வர எதிர்மறை எண்ணம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

kumkumam

9/10. வலது காலை தூக்கியப்படி இருக்கும் யானை படம்/ சிலை-செல்வத்தை ஈர்க்கும் அதிர்ஷ்ட சின்னமாக கருதப்படுகிறது.

elephant | credits AI Image


10/10. கருப்பு குதிரை வலதுகால் லாடம் - அதீத சக்தி கொண்டது. மாந்திரீக பாதிப்பை நீக்கி செ ல்வதை ஈர்க்கும்.

horse | credit pinterest
OTT release
தியேட்டருக்கு போக வேண்டாம்! 2026-ன் டாப் 10 படங்கள் நேரடியாக OTT-யில்..!!