சிவனின் அழைப்பு உங்களுக்கு வந்துருச்சா? இந்த 10 கோவிலுக்கு போறது சாமானிய விஷயம் இல்ல!

நான்சி மலர்

Lord shiva temple

1. சதுரகிரி மகாலிங்கம் கோயில்: சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க அகஸ்தியர், கோரக்கர் போன்ற சித்தர்களின் அனுகிரகமும் அழைப்பும் நிச்சயம் தேவை என்பது நம்பிக்கை.

Lord shiva temple | Gemini image

2. கேதர்நாத்: கடும் பனி, கடுமையான உறைபனி காலங்களில் மூடப்பட்டு, ஆண்டிற்கு 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்படும் இக்கோயிலுக்குச் செல்ல சிவபெருமானின் அருள் வேண்டும்.

Lord shiva temple | Gemini image

3. கயிலாய மலை: இங்கு இதுவரை யாராலும் மலையேறி உச்சியை அடைய முடியவில்லை; சிவனின் அனுமதி இல்லாமல் இங்கும் யாத்திரை முழுமையடைவதில்லை.

Lord shiva temple | Gemini image

4. திருவண்ணாமலை: "அருணாசலன் அழைத்தால் மட்டுமே வர முடியும்" என்பது ஆன்றோர் வாக்கு. ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் போன்ற சித்தர்கள் வாழ்ந்த கிரிவலப் பாதை நிறைந்தது.

Lord shiva temple | Gemini image

5. கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயில்: இங்குள்ள மீன் வடிவிலான சிவலிங்கமும், சித்தர்களின் மறைமுக நடமாட்டமும் இன்றும் உணர்வுபூர்வமாகப் பேசப்படுகிறது.

Lord shiva temple | Gemini image

6. வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில்: சுயம்பு லிங்கத்தை தரிசிக்க சித்தர்களின் ஆசியும், உடலளவிலும் மனதளவிலும் சிவனின் அழைப்பும் கட்டாயம் தேவை.

Lord shiva temple | Gemini image

7. அமர்நாத் குகைக் கோயில்: இயற்கைச் சீற்றங்களையும் கரடுமுரடான மலைப்பாதையையும் கடந்து செல்ல இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

Lord shiva temple | Gemini image

8. காசி விஸ்வநாதர் கோயில்: காசிக்கு ஒருவர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதே சிவபெருமானின் அழைப்பால்தான் என்பது ஐதீகம்.

Lord shiva temple | Gemini image

9. பழி தீர்க்கும் பாபநாசம் பாபநாசநாதர்: அகஸ்திய முனிவருக்குச் சிவபெருமான் திருமணக் காட்சி தந்த இடம்; பாவங்கள் தீர சித்தர்களின் அருளால் மட்டுமே இங்குச் செல்ல முடியும்.

Lord shiva temple | Gemini image

10. கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: சுயம்பு லிங்கமும், பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் வீற்றிருக்கும் இத்தலத்தில் சித்தர்களின் மறைமுக அனுகிரகம் நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

Lord shiva temple | Gemini image
Dream meaning | Gemini image
இரவில் இந்த கனவு கண்டால் உடனே அலர்ட் ஆகுங்கள்! கையில் பணம் கொட்டப்போகிறது!