கூட்டமே இல்லாத ரகசிய சொர்க்கம்! இந்த கோடை விடுமுறைக்கு இங்க போனா அப்புறம் வரவே மனசு வராது!

நான்சி மலர்

1/11. கோடை வெயிலைச் சமாளிக்கவும், விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கவும் சிறந்த 10 இடங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

summer activates

2/11. ஏரிகளில் படகு சவாரி செய்வதும், இதமான காலநிலையை ரசிப்பதும் புத்துணர்ச்சி அளிக்கும்.

boat ride

3/11. தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலைக்குச் செல்லலாம். குறிப்பாக மேகமலையில் உள்ள தேயிலைத் தோட்டங்களும், மேகக்கூட்டங்களும் கண்களுக்கு விருந்தாக அமையும்.

megamalai | credit tripadvisor

4/11. தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி நீர்வீழ்ச்சி அல்லது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் போன்ற இடங்களுக்குச் சென்று குளித்து மகிழலாம்.

suruli falls | credit tripadvisor

5/11. பழனி, திருவண்ணாமலை அல்லது மதுரை போன்ற ஊர்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளலாம்.

palani | credit pinterest

6/11. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் படகு சவாரி செய்வது ஒரு தனித்துவமான அனுபவம். மரங்களின் நிழலில் நீரின் வழியே செல்வது வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும்.

Pichavaram

7/11. கடற்கரைகளில் சர்பிங் (Surfing), ஸ்கூபா டைவிங் (Scuba Diving) போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம். இது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான கோடைக்காலச் செயல்பாடாகும்.

surfing | credit next traveller india

8/11. கொடைக்கானலில் நடைபெறும் மலர் கண்காட்சி (Flower Show) காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Flower Show | credit vikatan

9/11. வால்பாறைக்குச் சென்று, பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு இடையே ஓய்வெடுக்கலாம்.

valparai | credit kerala bee

10/11. தமிழகத்தின் பாரம்பரிய கோடை உணவுகளான பழைய சோறு (நீராகாரம்), கம்மங்கூழ், இளநீர், மற்றும் பதநீர் போன்றவற்றை அருந்தி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

palaya soru | credit Sharma's passion

11/11. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியகம் அல்லது அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களுக்குச் சென்று அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

anna library | credit vikatan
summer dress
வேர்க்குருவும் வராது... வெயிலும் தெரியாது! இந்த 10 கலர்ல உங்ககிட்ட டிரஸ் இருக்கா?