கென்யாவில் மட்டுமே காணப்படும் உயிரினங்கள்!

இந்திரா கோபாலன்

Golden rumped elephant shrew: இந்த ஆபத்தான உயிரினம் கென்யாவில் மட்டுமே காணப்படும்.

Golden rumped elephant shrew | Imge Credit: Pinterest

Kenya coast galago: சிறிய உருவத்துடன் பெரிய கண்களுடன்  இது இரவில்  நடமாடும்.

Kenya coast galago: | Imge Credit: Pinterest

Aberdare Cisticola என்பது கென்யாவின் அபெர்டேர் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு சிறிய பறவை இனமாகும். இது புல்வெளிகள் மற்றும் உயரமான புதர்கள் நிறைந்த வாழ்விடங்களில் வசிக்கிறது.

Aberdare Cisticola: | Imge Credit: Pinterest

Sokoke Scops Owl: சிறிய சிவப்பு-பழுப்பு நிற ஆந்தை இனமாகும். இது இரவில் இரை தேடும் பழக்கமுடையது, பெரும்பாலும் தாழ்வான காடுகளில் காணப்படுகிறது.

Sokoke Scops Owl | Imge Credit: Pinterest

Kikuyu colobus monkey: கென்யாவில்  அபிடேர் மலைப் பகுதிகளில் காணப்படும

Kikuyu colobus monkey | Imge Credit: Pinterest

Reticulated giraffe கென்யாவிலும்  Samburu National Reserve லும் காணப்படும்.

Reticulated giraffe | Imge Credit: Pinterest

Grevy zebra: வெள்ளை மற்றும் கருப்பு வரிகள் உள்ள இது வட கென்யாவில் காணப்படும்.

Grevy zebra | Imge Credit: Pinterest

Somali Ostrich: சோமாலியா மற்றும் கென்யாவில் காணப்படும்.

Somali Ostrich | Imge Credit: Pinterest

Black Leopard: மெலனிசத்தால் ஏற்படும் ஒரு தனித்துவமான விலங்குகள் ஆகும். இவை சிறுத்தைகளை விட மிகவும் அரிதானவை.

Black Leopard | Imge Credit: Pinterest

Polka zebra: கென்யாவில் காணப்படும் இதன் உடல் பகுதியில் புள்ளிகள் காணப்படும். உலகிலேயே  சோம்பேறியான உயிரினங்கள்

Polka zebra | Imge Credit: Pinterest

Sloth: மிகவும் மெதுவாக இயங்கக் கூடியவை.  பெரும்பாலும் மரங்களில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும், இரை தேடுவதிலும்  நிதானமாக இருக்கும்.

Sloth | Imge Credit: Pinterest

பாண்டா: சோம்பேறியான இது பெரும்பாலும் சுலபமாகக் கிடைக்கக்  கூடிய  மூங்கிலையே உண்ணும். நிறைய தூங்கக் கூடியது.

Panda | Imge Credit: Pinterest

Koala: மிக சோம்பேறியான இது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கக் கூடியது. யுகலிப்டஸ் இலையை உண்ணும்.

Koala | Imge Credit: Pinterest

Capybara: பார்க்க மிக அழகாக இருக்கும். பெரும்பாலும் தண்ணீரிலேயே நீந்திக் கொண்டிருக்கும்.

Capybara | Imge Credit: Pinterest

Giant Tortoise: மிகவும் சோம்பேறியன இது மெதுவாகவே இயங்கும்.

Giant Tortoise | Imge Credit: Pinterest

Manatee: கடல் பசுக்கள் என்றும் அழைக்கப்படும் இது பெரும்பாலும் நீரிலேயே இருக்கும். இதன் தோல் அழுத்தமாக இருக்கும் மிகவும் பெரிதாகக் காணப்படும் உயிரினம்.

Manatee | Imge Credit: Pinterest

Sloth bear: பூச்சி பழம் இவற்றை உண்ணும் இது பெரும்பாலும் ஓய்வாகவே இருக்கும் சோம்பேறியான இனம். 

Sloth bear | Imge Credit: Pinterest

Walrus: இவை பெரும்பாலும் பனிக் கட்டிகளின் மீது விளையாடும்.  இது மிகப் பெரிதாகக் காணப்படும்.

Walrus: | Imge Credit: Pinterest
Lizard
பல்லிகள் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்!