"சிவன் யார்?" - சிவனை உணர்ந்திட வழிகாட்டும் சத்குருவின் வாசகங்கள்!

மணிமேகலை பெரியசாமி

“ஆதியோகி உருவாக்கிய ஞானம்தான், இந்த பூமியில் ஆன்மீகம் என்று நீங்கள் அழைக்கக்கூடிய அனைத்திற்கும் முதுகெலும்பாய்த் திகழ்கிறது.” – சத்குரு

lord shiva | Img credit: Pixabay

“யோகக் கலாச்சாரத்தில் சிவன், முதல் யோகியாகவும், அறிதல் மற்றும் முக்திக்கான வழியை அளிப்பவராகவும் அறியப்படுகிறார்.” – சத்குரு

Sadhguru | Img credit: malaimalar

“பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சக்தி சிவம்தான். சிவா என்றால், எது இல்லையோ அது. அதுதான் இங்கு இருக்கும் அனைத்திற்கும் ஆதாரமானது.” – சத்குரு

lord shiva

“சிவன் அங்கு மேலே இருக்கும் கடவுளல்ல, இங்கு உயிர்வாழும் ஓர் இருப்பு.” – சத்குரு

Sadhguru | Img credit: NDTV

“சிவன், அவனது சக்தி உச்சத்தை எட்டிவிட்டதைக் குறிக்கும் விதமாக, தன் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பு படமெடுக்கும் விதமாக சித்தரிக்கப்படுகிறான்.” – சத்குரு

lord shiva | Img credit: AI Image

“காலபைரவர், காலத்தின் வடிவான தனித்துவமான சிவன் வடிவமாவார்.” – சத்குரு

sadhguru | Img credit: Wikipedia

“சிவன் எங்கும் இருக்கிறான். நீங்கள் இருந்தால் அதனை நீங்கள் உணரமுடியாது. நீங்கள் இல்லாவிட்டால் சிவம் மட்டுமே இருக்கிறது.” – சத்குரு

lord shiva

“நான் சிவனின் பக்தனில்லை. அவன் என் சரிபாதி கூட்டாளி. அவன் உறங்குகிறான், நான் உழைக்கிறேன்.” – சத்குரு

Sadhguru | Img credit: Business today

“லிங்கம் இன்றி சிவன் இல்லை. லிங்கம் என்பது நாம் சிவம் என்றழைக்கும் எல்லையில்லா வெறுமைக்கான நுழைவாயில்.” – சத்குரு

lord shiva Linga | Img credit: AI Image

“சிவனின் முதல் வடிவம், ஒளியின் தூணாக காசியில் நிறுவப்பட்டது.” – சத்குரு

Sadhguru | Img credit: Hindu tamil

“ஆதியோகியாகிய சிவனிடம் இருந்துதான் யோகா தோன்றியது என்பதை இவ்வுலகம் அறிய வேண்டும்.” – சத்குரு

lord shiva | Img credit: Pixabay

“எல்லையில்லாத வெறுமைதான் இந்த பிரபஞ்சத்திற்கே ஆதாரமானது, அதைத்தான் நாம் சிவா என்கிறோம்.” – சத்குரு

Sadhguru | Img credit: Spiritual speaker
Ghost
'பேய்களின் நேரம்' எது தெரியுமா? 10 மர்மமான உண்மைகள்!