துப்பாக்கி குண்டை தாங்கும் ஆப்பிள் லேப்டாப்? நம்ப முடியாத உண்மைகள்!

கிரி கணபதி

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றின் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் உண்மைகளை இங்கு காண்போம்.

Apple Products

1. ஆப்பிள் விளம்பரங்களில் எப்போதுமே 9:41 என்ற நேரமே காட்டப்படும். முதல் ஐபோன் வெளியிடப்பட்ட நேரம் இதுவாகும்.

Apple Products

2. ஆப்பிள் கணினிகள் அருகே புகைப்பிடித்தால் அதன் வாரண்டி ரத்தாகிவிடும்.

Apple Products

3. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணினிக்கு லிசா எனப் பெயரிடப்பட்டது. இது நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மகளின் பெயராகும்.

Apple Products

4. ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் மட்டுமின்றி ஆடைகளையும் தயாரித்தது. 1986 ஆம் ஆண்டில் இதற்கெனத் தனி கலெக்‌ஷன் வெளியானது.

Apple Products

5. சிரி குரலுக்குச் சொந்தக்காரர் சூசன் பென்னட் என்ற பெண்மணி. ஆரம்பத்தில் அவருக்கு இந்த உண்மை தெரியவே தெரியாது.

Apple Products

6. ஐபோன் உருவாவதற்கு முன்பே ஐபேட் வடிவமைப்பு தொடங்கிவிட்டது. பின்னர் போன் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து அதை வெளியிட்டனர்.

Apple Products

7. ஆப்பிளின் முதல் லோகோவில் ஐசக் நியூட்டன் படம் இருந்தது. பின்னரே கடிக்கப்பட்ட ஆப்பிள் சின்னம் அறிமுகமானது.

Apple Products

8. ஆப்பிள் ஐபோனுக்கான பல முக்கியப் பாகங்களை சாம்சங் நிறுவனம் தயாரிக்கிறது. டிஸ்ப்ளே தயாரிப்பில் அவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

Apple Products

9. பழைய மேக்புக் பேட்டரிகள் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கும் வலிமை கொண்டவை. இது தற்செயலாக அமைந்த ஒரு சிறப்பம்சமாகும்.

Apple Products

10. ஆப்பிள் ஸ்டோர்கள் மிக அதிக லாபம் ஈட்டும் கடைகளாகும். சதுர அடிக்கு அதிக வருமானம் ஈட்டிச் சாதனை படைக்கின்றன.

Apple Products
Snakes
​10 அடி தள்ளியிருந்தே விஷப் பாம்பைக் கண்டுபிடிப்பது எப்படி? தப்பிக்க சூப்பர் ட்ரிக்ஸ்!