2023ம் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள்!

கல்கி டெஸ்க்

2023ம் ஆண்டு முடிவற்ற நிலையில் அந்த ஆண்டிற்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

BCCI

சிறந்த ODI பேட்ஸ்மேன்கள்:

சுப்மன் கில் - 29 போட்டிகள் 1,584 ரன்கள் | விராட் கோலி - 27 போட்டிகள் 1,377 ரன்கள் | ரோகித் சர்மா - 27 போட்டிகள் 1,255 ரன்கள்.

Best ODI Batsmen of 2023

சிறந்த ODI பவுலர்கள்:

குல்தீப் யாதவ் - 30 போட்டிகள் 49 விக்கெட்டுகள் | முகமது சிராஜ் - 25 போட்டிகள் 44 விக்கெட்டுகள் | முகமது ஷமி - 19 போட்டிகள் 43 விக்கெட்டுகள்.

Best ODI Bowlers 2023

சிறந்த T20 பேட்ஸ்மேன்கள்:

முகமது வசீம் - 23 போட்டிகள் 863 ரன்கள் | ரோஜர் முகாசா - 31 போட்டிகள் 738 ரன்கள் | சூர்யகுமார் யாதவ் - 18 போட்டிகள் 733 ரன்கள்.

Best T20 Batsmen of 2023

சிறந்த T20 பவுலர்கள்:

அல்பேஷ் ராம்ஜானி - 30 போட்டி கள் 55 விக்கெட்டுகள் | சென்யோன்டா - 30 போட்டிகள் 49 விக்கெட்டுகள் | அகேயேஜூ - 48 போட்டிகள் 42 விக்கெட்டுகள்.

Best T20 Bowlers of 2023

சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்:

உஸ்மான் கவாஜா - 13 போட்டிகள் 1,210 ரன்கள் | ஸ்டீவன் சுமித் - 13 போட்டிகள் 929 ரன்கள் | டிராவிஸ் ஹெட் - 12 போட்டிகள் 919 ரன்கள்.

Best test Batsmen of 2023

சிறந்த டெஸ்ட் பவுலர்கள்:

நாதன் லயன் - 10 போட்டிகள் 47 விக்கெட்டுகள் | கம்மின்ஸ் - 11 போட்டிகள் 42 விக்கெட்டுகள் | அஸ்வின் - 7 போட்டிகள் 41 விக்கெட்டுகள்.

தொகுப்பு: நித்தீஷ்குமார் யாழி

Best test Bowlers of 2023
2023 top 10 movies in box office collection