உங்கள் குழந்தை சூப்பர் ஹீரோவாக மாறணுமா? அவர்கள் தினமும் சாப்பிட வேண்டிய ரகசிய உணவு...

நான்சி மலர்

காய்கறிகள் (Vegetables) சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் 10 முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Children eating vegetables

சிறுவயதிலேயே காய்கறிகளைச் சாப்பிடப் பழகுவது, நல்ல உணவுப் பழக்கம். இது நல்வாழ்வு வாழ அடித்தளமாக அமைகிறது.

Eating vegetables

பீன்ஸ், ப்ரக்கோலி மற்றும் கீரைகளில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்புகளை உறுதியாக்குகிறது.

Broccoli

காய்கறிகளை உண்பது குழந்தைகளுக்கு நாள் முழுவதும் ஆற்றலை வழங்குகிறது.

Children eating vegetable

காய்கறிகளில் உள்ள நீர்ச்சத்தும், வைட்டமின்களும் குழந்தைகளின் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

Healthy vegetables

காய்கறிகளில் கலோரி குறைவு என்பதால், உடல் பருமன் பிரச்னைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

healthy low calorie food

கேரட், முருங்கைக்கீரை போன்ற காய்கறிகளில் உள்ள வைட்டமின் A, குழந்தைகளின் கண்பார்வைக்கு உதவுகிறது.

Carrot

காய்கறிகளில் உள்ள Folate மற்றும் இரும்புச்சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன.

Vegetables

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை காய்கறிகள் வழங்குகின்றன.

Fresh vegetables

காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்த்து, செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது.

Eating vegetables

காய்கறிகளில் உள்ள வைட்டமின் C, ஆன்டி-ஆக்ஸிடன்ட் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.

healthy foods
Mahatma gandhi statue
உலகெங்கிலும் நம் காந்தி!