|
72 வருடங்களுக்கு மேலாக, மூன்று தலைமுறையினர் படித்து, ரசித்து, மகிழ்ந்து வந்த பொக்கிஷங்களை திரும்பி பார்ப்பது சுவரஸ்யமான அனுபவம்!
அந்த காலத்தில் படித்து, ரசித்து, வியந்த உங்கள் மனம் கவர்ந்த கல்கி தீபாவளி மலர், மங்கையர் மலர், கோகுலம்
இதழ்களை மீண்டும் படித்து மகிழ ஒரு வாய்ப்பு ! தலைமுறைகள் அனுபவித்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் மீண்டும் அதே புத்துணர்வுடன் வழங்க கல்கி கிளாசிக்ஸ் கலெக்ஷன்ஸ் ரெடி!
முந்தைய தலைமுறைகள் வாசித்து அனுபவித்த கல்கி தீபாவளி மலர், மங்கையர் மலர், கோகுலம் போன்ற இதழ்களை அப்படியே
அக்காலத்தில் இருந்த தன்மையிலேயே அதன் நம்பகத்தன்மை சற்றும் குறையாமல் உங்களுக்கு அளிக்கிறோம்.
அப்பக்கங்களில் நாங்கள் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை. சில பக்கங்களில் குறைகள் இருப்பின் அது
முந்தைய வடிவத்தில் இருந்ததாகவே இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தங்களின் மேலான அபிப்ராயத்தை , உங்களுக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவத்தை எங்களின் onlines@kalkiweekly.com முகவரிக்கு அனுப்ப அன்புடன் வேண்டுகிறோம்.
We will be continually adding to our archives every week. Kindly bear with the quality of the pages due to aging. We have done our best to preserve the look and feel without altering the same. There is a possibility that some pages may be missing within issues due to the same reason.
We would be happy if you could express your opinions to onlines@kalkiweekly.com
|