2 POSTS
மருத்துவர். நா.கங்கா -
''முதல்முறையாகத் தனது பொன்னியின் செல்வன் தொடரை அமரர் கல்கி வெளியிட்டது முதலே நான் கல்கி குழும இதழ்களின் வாசகியாகவும் ரசிகையாகவும் இருந்துவருகிறேன். எனது முதல் மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரை 1994ல் மங்கையர் மலரில் வெளியானது'' என்று கூறும் நா. கங்கா,.
மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவத் துறையில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றிய ஒர் இலக்கிய ஒப்பீட்டாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மருத்துவ அறிவியலைப் போலவே ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். வாசிப்பும் எழுத்தும் இவருக்கு விருப்பமான பொழுதுபோக்குகள்.