5 POSTS
பா. கவிதாபாலாஜிகணேஷ்
" கல்கி குழுமம்தான் என் எழுத்துக்கு முதன்முதலாக அங்கீகாரம் கொடுத்தது நான் அதை நன்றியுடன் என்றும் நினைக்கிறேன் " என்று கூறும் கவிதா, பாலாஜி கணேஷ் அவர்களின் மனைவி, எனக்கு 1999 திருமணம் நடந்தது. திருமணமாகி வந்த உடன் தான் என் கணவர் ஒரு எழுத்தாளர் என்பதே எனக்கு தெரியும். அவர்தான் என்னை ஊக்குவித்து, என்னையும் எழுதும்படி உற்சாகப்படுத்தியவர்’’ என்று பெருமிதத்துடன் பேசும் கவிதா, எதிர்காலத்தில் இன்னும் நிறைய எழுதப் போகிறாராம்.