அழுவதற்கென்றே சிறப்பு அறை: ஸ்பெயின் நாட்டில் அறிமுகம்!

அழுவதற்கென்றே சிறப்பு அறை: ஸ்பெயின் நாட்டில் அறிமுகம்!

ஸ்பெயின் நாட்டு அரசு அந்நாட்டு பொதுமக்கள் தங்கள் மனச்சுமையை இறக்கி வைத்து அழுவதற்காகவே சிறப்பு அறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறைக்குமக்கள்மத்தியில்நல்லவரவேற்புகிடைத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மக்களின் மனஅழுத்தத்தைபோக்க, மார்ட்டிநகரில், அழுகைஅறைஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனஅழுத்தத்துடன், கவலையுடன்வரும்மக்கள், தாங்கள்யாரிடம்மனம்விட்டுஅழவேண்டும்என்றுநினைக்கிறார்களோ, அவர்களைஅலைபேசிவாயிலாகபேசலாம். அதேபோல்அங்குள்ளஉளவியல்நிபுணர்களிடம்தங்களதுமனதில்உள்ளவற்றைகொட்டிதீர்க்கலாம்.

மனம் விட்டு பேச ஆள் இல்லாமல் தவிக்கும் மக்களின் மனஅழுத்தத்தை போக்க, உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை உருவாக்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஸ்பெயினில் 10-ல் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மக்களின் மனநல பாதுகாப்பிற்காகவே ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. தற்போது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அழுகை அறைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com