0,00 INR

No products in the cart.

பீன்ஸ், கேரட், முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் எல்லாம் வதக்கி அரைக்கவும். தேவையான அளவு உப்பும், தேங்காயும் சேர்த்து, அரைத்து சட்னியாக செய்து உட்கொண்டால். உடலுக்கு உண்மையான ஊட்டம் கொடுக்கும். ஆர். ல்லிதா நாகராஜன், வந்தவாசி

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles