பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலியின் RRR படம்: இன்று டிரெய்லர் வெளியீடு!

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலியின் RRR படம்: இன்று டிரெய்லர் வெளியீடு!

பிரமாண்ட இயக்குனரான ராஜமவுலியின் அடுத்த தயாரிப்பான RRR திரைப்படத்தின் டிரெய்லர் இன்ற் வெளியிடப்பட்டது. இந்த படம் ஜனவரி 7-ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாகுபலி உள்ளிட்ட பிரமாண்டதிரைப்படங்களைஎடுத்து அசத்தும் ராஜமௌலி அடுத்து தயாரித்து வரும் RRR திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், பாலிவுட்நடிகர்அஜய்தேவ்கன், ஆலியாபட், கோலிவுட்டில் இருந்து சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களைவியப்பில் உச்சிக்கு செல்ல வைத்துள்ளது.

இந்தட்ரைலரில் பிரிட்டிஷ்ஆட்சியின்போது நடந்த சுதந்திரபோராட்டத்தில் ஜூனியர்என்.டி.ஆர் மற்றும் ராம்சரண்இணைந்துபோராடுவதுபோல இதில் ஜூனியர்என்.டி.ஆர் சொந்தகுரலில் தமிழ் டப்பிங்பேசியுள்ளார். இதைஅயடுத்து இந்த படம் ஜனவரி 7-ம் தேதி ரிலீஸாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com