spot_img
0,00 INR

No products in the cart.

கேக் செய்யும்போது தேவையான பொருட்களை தனித்தனியே அளந்து பிறகு கேக் தயாரிக்கவும். கேக்குகளை பெரிய டின்களில் வைத்து அத்துடன் ஆரஞ்சுப் பழத் தோலைப் போட்டு வைத்தால் கேக் கெடாமல் இருக்கும். கேக் தயாரிக்கும்போது முந்திரிப் பருப்பு, பாதாம் ஆகியவற்றை பாலில் ஊற வைத்தும் சேர்த்தால் உதிர்த்து விழாது. ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles