ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைக்குத் தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவெற்றியூர் (திருவொற்றியூர் அல்ல). இங்கிருக்கும் பாகம்பிரியாள் கோயில் இப்பகுதி மக்களின் சக்தி தெய்வமாக விளங்குகின்றது. வயலில் எது விளைந்தாலும் முதல்...
படித்ததில் பிடித்தது
- எஸ்.மாரிமுத்து, சென்னை
ஓவியம்: பிரபுராம்
ஏழை விவசாயியான கந்தசாமி அந்த ஊருக்கு வந்திருந்த துறவியிடம், ‘‘எனக்கு சுலபமாக பின்பற்றுவது போல் ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்!’’ எனக் கேட்டார். துறவியும், ‘‘நெற்றியில் விபூதி பூசிய...