முன்குறிப்பு:- நான் சர்வநிச்சயமாக, ‘ஊபர், ‘ஓலா’, ‘ஸ்விக்கி’, ‘ஸோமேடோ’ போன்ற எந்தவிதமான சேவை நிறுவனங்களின் பங்குதாரரோ, ப்ரமோட்டரோ இல்லை; இது சமூக, தார்மிக, மனிதநேய, தரும, etc, etc, விழிப்புணர்வு சிந்தனைக் குவியலில்...
இரண்டு சிறுகதைகள்.
ஓவியம்: சேகர்
நீ.த.வெங்கட்
‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...