-மஞ்சுளா சுவாமிநாதன்
என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும்.
போன வாரம் சென்னையில...
படங்கள் : பிள்ளை
"ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!”
"நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!"
-வி.ரேவதி,தஞ்சை
----------------------------- ...