ராம் கோபால் வர்மா - ஆஷு ரெட்டி
ராம் கோபால் வர்மா - ஆஷு ரெட்டி

நடிகையின் காலை முத்தமிட்ட டேஞ்சரஸ் இயக்குனர்!

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனரான ராம் கோபால் வர்மா இப்போது தான் இயக்கி வரும் ‘டேஞ்சரஸ்’ படத்துக்கு பல புதுமையான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஒருவரின் காலில் முத்தமிட்டு, பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் காலில் தான் முத்தமிடும் காட்சியை ‘டேஞ்சரஸ்’ படத்தின் விளம்பரத்துக்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ளார். அவரது இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com