கும்பம் - 01-03-2023

கும்பம் - 01-03-2023

இன்று கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பணவரத்து  தாமதப்படலாம்.
சதயம்: கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com