கும்பம் - 02-01-2023

கும்பம் - 02-01-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.


சதயம் 4ம் பாதம்: அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும்.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com