தினபலன்
கும்பம் - 03-04-2023
இன்று புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சதயம் 4ம் பாதம்: நகைக்கடை துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5