இன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: ஓரிரு பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம்.
சதயம் 4ம் பாதம்: குருவினை சந்திக்க நேரலாம்
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சுமங்கலிகளால் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7