தினபலன்
கும்பம் - 11-02-2023
இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: விரும்பிய காரியங்களை செய்து சாதகமான கிடைக்க பெறுவீர்கள்.
சதயம் 4ம் பாதம்: புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6