தினபலன்
கும்பம் - 16-01-2023
இன்று குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தை களின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.
சதயம் 4ம் பாதம்: முயற்சிகள் நல்ல தரும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5