கும்பம் - 18-04-2023

கும்பம் - 18-04-2023

இன்று பெரியோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். தொழிலில்  போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். திடீர் திருப்பங்களும் அதிரடி லாபங்களும் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்:சிக்கனம் தேவை.
சதயம் 4ம் பாதம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com