கும்பம் - 20-01-2023

கும்பம் - 20-01-2023

இன்று எதிர்பார்த்த உதவியும் நன்மைகள் நடக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள்.

சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com