கும்பம் - 25-02-2023

கும்பம் - 25-02-2023

இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

சதயம் 4ம் பாதம்: சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com