தினபலன்
கும்பம் - 27-02-2023
இன்று எடுத்த காரியத்தை செய்யும் போது எதுசரி, எதுதவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.
சதயம் 4ம் பாதம்: மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5