கும்பம் - 27-04-2023

கும்பம் - 27-04-2023

இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்கள் எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை  சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.
சதயம் 4ம் பாதம்: நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com