தினபலன்
மேஷம் - 01-05-2023
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அசுபதி: தேவையற்ற வீண் குழப்பங்கள் கற்பனைகள் வேண்டாம்.
பரணி: புகழ் பாராட்டு வந்து சேரும்.
கிருத்திகை 1ம் பாதம்: நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9