மேஷம் - 08-01-2023

மேஷம் - 08-01-2023

இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


அசுபதி: நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம்.


பரணி: நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.


கிருத்திகை 1ம் பாதம்: சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம்.


அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com