தினபலன்
மேஷம் - 24-01-2023
இன்று குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும்.
அசுபதி: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும்.
பரணி: கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும்.
கிருத்திகை 1ம் பாதம்: பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9