மேஷம் - 27-02-2023

மேஷம் - 27-02-2023

இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.

அசுபதி: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.

பரணி: பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1,2

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com