தினபலன்
மேஷம் - 28-02-2023
இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அசுபதி: மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.
பரணி: உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.
கிருத்திகை 1ம் பாதம்: உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7