கடகம் - 01-03-2023

கடகம் - 01-03-2023

இன்று விரோதங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவேண்டிவரலாம். உங்கள் மனோதிடத்தைக் குலைக்கும் அளவிற்கு இப்போது உங்கள் எதிரிகள் பலமாகத் தலை தூக்குவார்கள்.அவர்களால் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் தொழிலுக்கும் சில சோதனைகள் ஏற்படலாம்.
புனர்பூசம் 4ம் பாதம்: பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
பூசம்: உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை உயரும்.
ஆயில்யம்: உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com