கடகம் - 05-05-2023

கடகம் - 05-05-2023

இன்று வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பூசம்: குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.
ஆயில்யம்: சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com