கடகம் - 07-02-2023

கடகம் - 07-02-2023

இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: ஆனாலும் ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும்.

பூசம்: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

ஆயில்யம்: புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com