கடகம் - 08-01-2023

கடகம் - 08-01-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன, மனைவிக்கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும்.


புனர்பூசம் 4ம் பாதம்: அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும்.


பூசம்: நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும்.


ஆயில்யம்: உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம்.  


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com