தினபலன்
கடகம் - 10-02-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும்.
புனர்பூசம் 4ம் பாதம்: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
பூசம்: தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும்.
ஆயில்யம்: பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 9,3