இன்று சற்று உடல் நலம் பாதிக்கும். இரும்பு, நார்ச்சத்துள்ள காய், கனிகளை அதிகம் சாப்பிடுங்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முதுகுவலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும். உடன்பிறந்தோர் சில சமயங்களில் குறைபட்டுக் கொள்வார்கள். தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்: அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும்.
பூசம்:பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.
ஆயில்யம்:இருந்து வந்த தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9