கடகம் - 19-05-2023

கடகம் - 19-05-2023

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப

உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

புனர்பூசம் 4ம் பாதம்: திருமண முயற்சிகளில் சாதகமான கிடைக்கும்.

பூசம்: தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

ஆயில்யம்: வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com