தினபலன்
கடகம் - 25-01-2023
இன்று பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.
புனர்பூசம் 4ம் பாதம்: மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
பூசம்: எல்லாவகையிலும் சாதகமான கிடைக்க பெறுவீர்கள்.
ஆயில்யம்: சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9