தினபலன்
கடகம் - 27-04-2023
இன்று கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.
புனர்பூசம் 4ம் பாதம்: திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான தரும்.
பூசம்: கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.
ஆயில்யம்: பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5