கடகம் - 31 01 2023

கடகம் - 31 01 2023

இன்று எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

புனர்பூசம் 4ம் பாதம்: வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.

பூசம்: பணவரவு உண்டாகும்.

ஆயில்யம்: எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com